Ad Code

ஆசிரியர் போட்டி பரீட்சைக்கான குறிப்பு -03

*குறிப்பு -3*
*************
📘 *2007 கல்வி சீர்திருத்தங்கள்*

தேசிய கல்வி இலக்குகள் எட்டாக குறைவடைந்தமை

தேசிய கல்வி ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு ஏற்ப,
அடிப்படைத் தேர்ச்சிகள் 5இல் இருந்து 7 ஆக அதிகரிக்கப்பட்டது

📌 புதியதாக சேர்க்கப்பட்ட அடிப்படைத் தேர்ச்சிகள்:

1. ஆளுமையை விரித்து தொடர்பாகும் தேர்ச்சி

2. வேலை உலகிற்கு தயார் செய்யும் தொடர்பான தேர்ச்சி

🎓 புதிய சீர்திருத்தங்களின் முக்கிய விடயங்கள்

🔷 இடைநிலை பிரிவு – தரம் 10, 11
1. புதிய பாடவிதானம் அறிமுகம்

2. 6 கட்டாய பாடங்கள்:
சமயம்
தாய்மொழி
கணிதம்
விஞ்ஞானம்
வரலாறு
ஆங்கிலம்

3. 3 தொகுதி பாடங்கள் அறிமுகம்

4. க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு 9 பாடங்களுக்கு தோற்றல் கட்டாயம்

🔷 சிரேஷ்ட இடைநிலை பிரிவு – தரம் 12, 13

1. பொது ஆங்கில மொழி கட்டாய பாடமாக்கப்பட்டது

2. உயர் விஞ்ஞானப் பிரிவுப் பாடங்கள் – ஆங்கிலத்தில் கற்பிக்க அனுமதி

3. கலைப் பிரிவுக்கு தொழில்நுட்பப் பாடங்கள் அறிமுகம்:
விவசாய தொழில்நுட்பம்
உயிரியல் தொழில்நுட்பம்
உணவுத் தொழில்நுட்பம்
குடியல் தொழில்நுட்பம்
பொறிமுறை தொழில்நுட்பம்
மின்சாரம்
மின்/இலத்திரனியல் தொழில்நுட்பம்
தகவல் தொழில்நுட்பம்

4. உயர்தர வினாத்தாள் மாற்றம்:
பகுதி 1 → 2 மணித்தியாலம்
பகுதி 2 → 3 மணித்தியாலம்

5. செயல்முறை வேலைகள், செயற்திட்டங்கள், ஒப்படைகள் போன்றவை

பாடசாலை மட்டக் கணிப்பீட்டில் உள்ளடக்கப்பட்டமை

*******************

Reactions

Post a Comment

0 Comments

Close Menu